Elephants Move Towards Habitations Near Anchetty, Raising Human-Wildlife Conflict Concerns | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Elephants Move Towards Habitations Near Anchetty, Raising Human-Wildlife Conflict Concerns

📅 வெளியீடு நாள்: 09-09-2026

📄 விளக்கம்

A herd of elephants was reportedly seen in groups along the Kottaiyur–Urikam road near Anchetty this morning, apparently moving towards human-inhabited areas while searching for drinking water.

The movement raised concerns about a possible human-elephant conflict in the area.

Wildlife volunteers have urged the Forest Department to fully implement the elephant corridors notified by the Tamil Nadu government in accordance with court directions and take appropriate measures to reduce conflict between elephants and local communities.

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கோட்டையூரில் இருந்து உரிக்கம் செல்லும் சாலையில் இன்று காலை யானைகள் கூட்டம் கூட்டமாக குடிநீர் தேடி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய முற்பட்டதால், யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி தமிழ்நாடு அரசு அறிவித்த யானைகளின் வழித்தடங்களை வனத்துறையினர் முழுமையாக நடைமுறைப்படுத்தி, யானைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads