Private School Students Participate in Drug-Awareness Rally in Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Private School Students Participate in Drug-Awareness Rally in Hosur
📅 வெளியீடு நாள்: 09-09-2026
📄 விளக்கம்
A drug-awareness rally was held in Hosur with students from private schools participating to spread awareness about the dangers of drug abuse.
The rally began from the playground at Kamaraj Colony, where students carried awareness placards and participated in the awareness campaign.
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தனியார் பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காமராஜர் காலணியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் இருந்து புறப்பட்ட பேரணையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணாக்கர்கள் பங்கேற்றனர்.








