Hosur Ashok Leyland employee died on the spot! why? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Ashok Leyland employee died on the spot! why?

📅 வெளியீடு நாள்: 21-10-2025

📄 விளக்கம்

A tragic accident on the road: 19-year-old Dhanush, an employee at Ashok Leyland, worked in the second unit, was heading home on his moped after his shift when a pickup truck speeding toward him collided unexpectedly. 65-year-old passenger Chinnapuliappa also lost his life at the scene. Law enforcement at Uthanapalli acted swiftly to arrest the vehicle owner, identified as Sivappa.

🔔 Subscribe for more updates and leave your thoughts in the comments.

📌 Key points:
• The crash occurred immediately at the site
• Pickup truck driver fled the scene — police investigation in progress
• Industrial-worker fatality raises questions around road-safety protocols

📍 Location: Uthanapalli

💬 Share your thoughts – how can we strengthen “Safety First” across workplaces and public roads?

அசோக் லேலண்ட் ஊழியர் நிகழ்விடத்திலேயே பலி. அசோக் லேலண்ட் ஊழியர் மீது மோதிய புதினா ஏற்றி வந்த சூளகிரி பிக்கப் வண்டி. தப்பி ஓடிய ஓட்டுனர். தேடிப்பிடித்து கைது செய்த காவல்துறையினர்.

19 வயதுடைய தனுஷ் அசோக் லேலண்ட் இரண்டாவது அலகில் வேலை செய்து வந்துள்ளார். பணி முடித்து தனது மொப்பட் வண்டியில் ஊருக்கு செல்லும் வழியில், 65 வயது சின்னபுலியப்பா பயணத்திற்கு உதவ வேண்டியுள்ளார். இருவரும் மொப்பட்டில் பயணிக்கும் பொழுது, எதிரே பயங்கர வேகத்தில் வந்த பிக்கப் வண்டி மோதியது நிகழ்விடத்திலேயே இருவரும் பலியானார்கள். உத்தனப்பள்ளி காவல்துறையினர் தலைமறைவாக இருந்த உத்தனப்பள்ளியைச் சேர்ந்த சிவப்பா என்பவரை கைது செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads