2.3 Kg Ganja Seized From Bengaluru–Madurai Bus at Zuzuvadi Near Hosur | Hosur News Update - Video
2.3 Kg Ganja Seized From Bengaluru–Madurai Bus at Zuzuvadi Near Hosur
📅 வெளியீடு நாள்: 25-08-2026
📄 விளக்கம்
A luxury bus travelling from Bengaluru towards Madurai was reportedly stopped and searched by Sipcot Police at Zuzuvadi near Hosur.
According to police, around 2.5 kg of ganja was found in the possession of a passenger from Madurai and a juvenile travelling with him.
Both were reportedly taken into custody and the ganja was seized.
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு சொகுசு பேருந்தில் பயணித்த பிரகாஷ்ராஜ் ஜூஜூவாடியில் கைது!
சிப்காட் காவல் துறையினர் பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்து நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில், மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ் மற்றும் உடன் பயணித்த சிறுவர் ஒருவர், ஆகியோர் தங்களிடம் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.








