Hosur: Minister Keerthana Takes the Front Seat on a Bus! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur: Minister Keerthana Takes the Front Seat on a Bus!

📅 வெளியீடு நாள்: 29-08-2026

📄 விளக்கம்

Responding to a long-standing demand from residents, route extensions and route changes have been introduced on four bus services in Hosur. According to an official government press release, more than 5,000 people from seven villages are expected to benefit from the changes.

ஓசூரில் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. கைபேசிகளில் அமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள். கொடியசைத்து துவக்கி வைத்த, நீட்டிக்கப்பட்ட வழித்தட பேருந்தில், முன் இருக்கையில் அமர்ந்து, பயண சீட்டு எடுத்து பயணித்த அமைச்சர்கள்.

பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நான்கு வழித்தடங்களில், வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தடம் மாற்றம், மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏழு ஊர்களைச் சேர்ந்த சுமார் 5000 மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads