Hosur Parents Queue from 5 AM for Children's Aadhaar Enrollment Before School Admissions | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Parents Queue from 5 AM for Children's Aadhaar Enrollment Before School Admissions

📅 வெளியீடு நாள்: 02-06-2026

📄 விளக்கம்

Parents in Hosur say limited Aadhaar enrollment centres and daily registration limits are forcing them to queue from 5 AM. Calls have emerged for Aadhaar camps in schools.

ஓசூரில் பெற்றோர்கள் காலை 5 மணிக்கே வரிசையில் நிற்கும் அவலம்! டோக்கன் கிடைக்காவிட்டால் மீண்டும் மறுநாள் காலையில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை.

பள்ளி சேர்க்கைக்கு, குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என இருப்பதால், பெற்றோர்கள் ஆதார் பதிவு நடுவங்களை நாடி வருகின்றனர்.

ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான நடுவங்களும், நாளொன்றுக்கு 25 முதல் 30 பேருக்கு மட்டுமே பதிவு செய்ய இயலும் என்பதால், விடிகாலையிலேயே நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன.

இதற்கு மாற்றாக, பள்ளிகளிலேயே சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தி, பெற்றோர்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads