Hosur Uzhavar Santhai Vegetables and Fruits price Dated 18/04/2023 - காய் கனிகளின் இன்றைய விலை பட்டியல்

ஓசூர் உழவர் சந்தை : 18.04.2023 இன்றைய விலை பட்டியல் Hosur Vegetables & Fruits Price list 


1.  தக்காளி/Tomato நாட்டு ரகம்-Naatti: 10/kg சீமை-hybrid: 10/kg

2.  சின்ன வெங்காயம்/Small onion 45,50/kg

3.  பெரிய வெங்காயம் onion 18,20/kg

4.  உருளைக்கிழங்கு/potato 15,18/kg

5.  கத்தரிக்காய்/ Brinjal 40,45/kg வெள்ளை-whitelong: 40/kg

6.  வெண்டைக்காய்/ Ladies finger 40,45/kg

7.  அவரைக்காய்/ Broad beans 45,50/kg   

8.  கொத்தவரங்காய்/ Cluster beans 50/kg

9.  முருங்கைக்காய்/Drumstick 5/pc 25/kg

10. முள்ளங்கி / Radish 25,30/kg

11. புடலங்காய்/ Snake gourd 25,30kg

12. பாகற்காய்/ Bitter gourd 45/kg

13. பீர்க்கங்காய்/ Ridge gourd 40/kg

14. வாழைக்காய் / Raw banana 10,12/pc

15. வாழைப் பூ/ Banana flower 10/pc

16. வாழைத்தண்டு/ Banana stem 10/pc

17. சேனைக்கிழங்கு/ Elephant foot 50/kg

18. பரங்கிகாய் /  yellow Pumpkin 12/kg

19. பூசணிக்காய்/ ash gourd 25,30/kg

20. சுரைக்காய்/ Bottle gourd 20/kg

21. தேங்காய்/ Coconut-10,15,18/no 30,35/kg

22. எலுமிச்சை/ lemon-5,6/no 120/kg

23. கோவக்காய்/ Ivy gourd -40/kg

24. கெடாரங்காய் / Wild lemon - 

25. கீரை (அணைத்து வகைகள்) / Spinach 10,20/bunch

26. பீன்ஸ் beans பச்சை-green- 90/kg வெள்ளை-white 100/kg

27. கேரட்/ Carrot உள்ளூர்-Local: 25,30/kg ஊட்டி-Ooty 60/kg 

28. பீட்ரூட்/ Beet root 25,30/kg

29. சௌசௌ Cho-Cho 30/kg

30. முட்டைகோசு/ Cabbage 15,20/kg

31. காலிஃப்ளவர்/ Cauliflower 20,25/no

32. கொய்யா/ Guava வெள்ளை-White: 40,50/kg சிகப்பு-Red: 40,50/kg

33. வாழை பழம் ஏலரிசி/ Elarisi Banana 70/kg

34. பச்சை பழம்/Green Banana -/kg

35. கற்பூரவள்ளி/Karpura Valli Banana 40/kg

36. ரஸ்தாளி / Rasthali Banana 60/kg 

37. செவ்வாழை / Red banana 60/kg

38. பலாபழம்/ jackfruit -/kg 

39. கருவேப்பிலை /  Curry leaves 5/bunch 100/kg

40. கொத்தமல்லி தழை/coriander leaves 25/bunch 90/kg

41. புதினா Mint/Puthina leaves 8,10/bunch 40/kg

42. வெள்ளைப் பூண்டு/ Garlic Old  110,120/kg      

43. பச்சை மிளகாய்/ Green chilli 60/kg

44. வாழை இலை / Banana leaves 2,3/pc

45. மரவள்ளி கிழங்கு/ Tapioca 35/kg

46. மக்காச்சோளம்/ Corn 5,7/pc 25/kg

47. வெள்ளரி Cucumber 20/kg

48. குடைமிளகாய்/ Capsicum 50/kg

49. கருணைக்கிழங்கு/ Yam 50/kg

50. சேப்பங்கிழங்கு/  Taro root 90/kg

51. பப்பாளி / Papaya 33,40/kg

52. நூல்கோல் / knol khol 30/kg

53. மொச்சை / Field/Mochai Beans 60/kg

54. பச்சை பட்டாணி / Green peas 140/kg

55. நிலக்கடலை /groundnut 50,60/kg

56. பச்சை துவரம் பருப்பு Redgram (green) 40/kg

57. சக்கரைவள்ளிகிழங்கு / Sweet potato 40/kg  

58. ஆப்பிள் / Apple 180/kg

59. ஆரஞ்சு/ Orange 60/kg

60. மாதுளை Pomegranate 180/kg

61. இஞ்சி Ginger 120/kg

62. தர்பூசணி Water melon 25/kg 

63. மாங்காய் Raw Mango 30,35/kg

64. அன்னாசி பழம் Pineapple 80/kg 

65. சாத்துக்குடி Sweet Lemon 80/kg 

66. திராட்சை Grapes 80/kg 

67. முலாம்பழம் Muskmillan 40/kg 

68. காளான் Mushroom 40/பொட்டலம் 


horoscope.hosuronline.com/today-rasi-palan/

Share this Post:
For Vegetables and Fruits price at Hosur Uzhavar Santhai on or after 21.06.2023 search and generate price trend as Graph for each vegetable.
21.06.2023 க்கு பின் உள்ள நாட்களுக்கான காய் கனி விலை பட்டியலை வரைகட்டம் வடிவில் காண்க.







22.10.2022 முதல் 20.06.2023 வரையிலான ஓசூர் உழவர் சந்தை காய் கனி விற்பனை விலை வரலாறு இங்கே.
Hosur Uzhavar Santhai vegetables and fruits price from 22.10.2022 to 20.06.2023 is listed here.