இந்திய திருமண சட்டங்கள்

திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பல போராட்டங்களை மக்களிடம் முன்னெடுத்து வந்த முகிலன் கடந்த 5 திங்கள்களாக தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும்
தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தமிழ் நாட்ல மீன் தண்ணி குடிக்கிறதால அணை நீர் வற்றுது... மகாராஷ்டிராவில் நண்டு அணையை கவிழ்க்குது

தலைவர்களாக ஒரு ஊர்ல முட்டாள்கள் இருந்தால் பரவாயில்லை, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி விடலாம்... நாடு முழுவதும் இருந்தால் நாடு தாங்குமா?

மேலும்
பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பன்மடங்கு எகுறுகிறது பெட்ரோல் டீசல் விலை - லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நடுவன் அரசு கூட்டியுள்ளது. இதனால், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 30 பைசாவும் உயரும்.

மேலும்
புரோட்டா மூச்சுக்குழாயை அடைத்ததால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

புரோட்டா மூச்சுக்குழாயை அடைத்ததால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

எமன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது என்பார்கள். இதை மெய்பிக்கும் விதமாக, புரோட்ட வாங்கி ஆசையுடன் மனையுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டவர், முச்சடைத்து இறந்துள்ளார்.

மேலும்
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில் தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில் தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும்

இந்தியாவின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும்