செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடலும், அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளும்

ஸ்டெர்லைட் ஆலை மூடலும், அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளும்

உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையின் பின்னணி என்ன? அதன் வரலாறு என்ன? அது மூடப்பட்டதால் ஏற்பட்ட விளைவு என்ன? அது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருந்தால் ஏற்பட இருந்த விளைவுகள் என்ன? என்பது குறித்து ஒரு கட்டுரை

மேலும்
இந்தி எதிர்ப்பு வேண்டாம், தமிழ் திணிப்பை முன்னெடுப்போம்!

இந்தி எதிர்ப்பு வேண்டாம், தமிழ் திணிப்பை முன்னெடுப்போம்!

பிற இனங்களை மதித்து நடத்த வேண்டும் என்கிற அடிப்படை பண்பாடற்ற வட இந்திய ஆட்சியாளர்களின் ஆணவ மனநிலையால், பயனற்ற இந்தி மொழி தமிழர் நம் மீது திணிக்கப்படுகிறது.

மேலும்
அதல பாதாள குழிக்கு இழுத்து செல்லப்படும் இந்திய பொருளாதாரம்

அதல பாதாள குழிக்கு இழுத்து செல்லப்படும் இந்திய பொருளாதாரம்

மேலும் கீழுமாக கணக்கை சரி செய்தாலும், மொத்த மக்கள் தொகையில் 7 கோடிக்கு குறைவானவர்கள் மட்டுமே திங்களொன்றிற்கு 10,000 ரூபாய்க்கு மேல் வருவாய் பெறுகின்றனர்.

மேலும்
75 ஆவது பிறந்த நாளை, நாடு கொண்டாடிய நிலையில், மக்கள் பதட்டம்

75 ஆவது பிறந்த நாளை, நாடு கொண்டாடிய நிலையில், மக்கள் பதட்டம்

ஊழல் ஒழிந்து விடும், வேலைவாய்ப்பு பெருகிவிடும் என்பதான எதிர்பார்ப்புகள், மக்களிடம் இருந்து மெல்ல மெல்ல விலகத் துவங்கி இருப்பது

மேலும்
யோகா என்பது பாலியல் உணர்வு தூண்டும் செயல்களில் ஒன்றா?

யோகா என்பது பாலியல் உணர்வு தூண்டும் செயல்களில் ஒன்றா?

மதமும், தெய்வீகமும் யோகாவில் இருந்து விலகி நிற்க்கும் நிலையில், உடல் நலத்திற்கான உடற்பயிற்சி யோகா என்பதையும் மறந்து, பால் உணர்வுகளைத் தூண்டும் கொச்சை செயல்களில் ஒன்றாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்