இந்திய திருமண சட்டங்கள்

வெற்று தோற்றங்கள் மூலம் தோற்றுவிக்கப்படும் சாதனையாளர்கள்?

வெற்று தோற்றங்கள் மூலம் தோற்றுவிக்கப்படும் சாதனையாளர்கள்?

56 அங்குல மார்பகம் கொண்ட மோடி, தலையில் மகுடத்துடன், பட்டாடை ஒளிர, நாடே போற்றும் பெருமான் இராமனை, சின்னஞ்சிறு வடிவமாக வடித்து, அவர் பிறந்த இடமாக சொல்லப்படும் அயோத்திக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒரு நிகழ்வை அரங்கேற்றி, தொலைக்காட்சிகளில் கோடிக்கணக்கான மக்களை பார்க்கச் செய்தது, தாம் இந்துக்களுக்கான ஒரே தலைவர் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்கே!.

மேலும்
மனைவி மீதான அன்பை வரலாற்றில் பொறித்த கணவர், நாடே நெகிழ்தது

மனைவி மீதான அன்பை வரலாற்றில் பொறித்த கணவர், நாடே நெகிழ்தது

3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்த தன் மனைவியை மறக்க இயலாத கணவர், சிலிக்கான் மெழுகு வடிவில் மனைவியை வடித்து, தான் புதிதாக கட்டிய வீட்டின் வரவேற்பு அறையின் நடுவில் உட்கார வைத்து மகிழ்ந்தது காண்போரை மட்டுமின்றி நாடு முழுவதையும் நெகிழ வைத்து விட்டது.

மேலும்
மூணார் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தன் முதலாளிக்காக காத்திருக்கும் நாய்

மூணார் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தன் முதலாளிக்காக காத்திருக்கும் நாய்

நாய் தனது ஈரக் கண்களுடன் ஏங்கியபடி, மண், சகதி மற்றும் பாறைகளால் மூடப்பட்ட தமது காணாமல் போன வீட்டை மற்றும் தம்மிடம் அன்பு பாராட்டி வாழ்ந்த அந்த மக்களின் வருகைக்காக, வைத்த கண் விலகாமல், பார்த்து, காத்து நிற்கிறது.

மேலும்
கோவிட் 19 (கொரோனா) தொற்றினால் ஏற்படும் பின்விளைவுகள்

கோவிட் 19 (கொரோனா) தொற்றினால் ஏற்படும் பின்விளைவுகள்

தங்களது நுரையீரலில் நிரந்தரமான பாதிப்புடன் மீதம் உள்ள வாழ் நாட்களில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது

மேலும்
வளர்ப்பு உயிரினங்களை தத்து எடுப்பதற்கு அல்லது தத்து கொடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை

வளர்ப்பு உயிரினங்களை தத்து எடுப்பதற்கு அல்லது தத்து கொடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை

அது ஓர் உயிர். அந்த உயிருக்கு, உயிர் மட்டுமின்றி இன்பம் துன்பம் உணரும் மனமும் உள்ளது என்பதை தத்து எடுப்பவர் உணர்ந்திருக்க வேண்டும்

மேலும்